மிக நவீனமான மற்றும் வசதியான ஆன்லைன் டிரேடிங் வர்த்தக தளங்களுள் ஒன்று, இது முன்னணி வர்த்தகர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஐ.டி. வல்லுனர்கள் குழுவால் உருவாக்கப்பட்டது, மேலும் IQ Options உயர்நிலை வர்த்தக வாய்ப்புகளை வழங்குகிறது. இத்தளம், பல்வேறு சொத்து வகைகளில் (குறியீடுகள், நாணயங்கள் பங்குகள்) பாரம்பரிய ஆப்ஷன்களையும், தற்போது பிரபலமாக இருக்கக்கூடிய டர்போ ஆப்ஷன்களையும் (60 நொடிகள்) வழங்குகிறது.
ஐ.கியூ. ஆப்ஷன் (ஐ.கியூ. தரகர்) எனும் நிறுவனம் மிக சமீபத்தில் நிறுவப்பட்டது, ஆனால் இதன் சில வருட இயக்கத்திலேயே, இந்நிறுவனம் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆன்லைன் டிரேடிங் தரகு நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்துள்ளது. இத்தகைய விரைவான வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக அமைந்திருப்பது உயர்தர சேவைகள் மற்றும் ஜனநாயக அணுகுமுறையின் கலவையே ஆகும். ஐ.கியூ. ஆப்ஷன் (ஐ.கியூ. தரகர்) நிறுவனம் வெகுஜனங்களுக்கு வர்த்தகம் கிடைக்கும் வண்ணம் செயலாற்றுகிறது, அதேநேரம், இந்நிறுவனம் அவர்களது தளம், உதவி மற்றும் ஆதரவு சேவைகளில் அளப்பரிய தரத்தை முதலீடு செய்துள்ளது, மேலும் இது பல்வேறு வர்த்தக கருவிகளை வழங்குகிறது.
1. ஒவ்வொருவருக்குமான தரகர்
2. நன்மைகள் மற்றும் தீமைகள்
வசதியான வர்த்தக தளம்: இது நிறுவனத்தின் சொந்த தளமாகும், எனவே வர்த்தகர்களின் தேவைக்குப் பொருந்தும் விதமாக, அவர்கள் இதை பராமரிக்கவும் புதுப்பிக்கவும் அனுமதிக்கிறது.
குறைந்தபட்ச வைப்புத்தொகை: ஒருவர் மிகக்குறைந்த வைப்புநிதியான $1 குறைந்தபட்ச ஏலத்தில் $10 கொண்டு துவங்கலாம்.
டெமோ கணக்குகள்: இந்நிறுவனமானது ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட பயனருக்கும், அவர்களது வர்த்தக திறன்களை வளர்த்தல், அவர்களது மூலோபாயங்களை சோதித்தல், மற்றும் எந்தவித வைப்புத்தொகையும் இல்லாமலேயே வர்த்தகத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
வர்த்தகர் போட்டிகள்: அடிக்கடி நடத்தப்படும் போட்டிகளின் உதவிகொண்டு, நிறுவனமானது அவர்களது சொந்த வர்த்தக சமூகத்தை கட்டமைத்துள்ளது, இதன்பால் ஒவ்வொரு வர்த்தகரும் அவர்களது திறன்களை வளர்த்துக்கொள்ள ஊக்குவிப்பதோடு, பணத்தையும் வெல்லமுடியும். அத்தகைய போட்டிகள் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும். இலவசமாக பங்குபெறும் போட்டிகள், மற்றும் கட்டணம் செலுத்தி பங்குபெறும் போட்டிகள் என இருவகையான போட்டிகளுமே இதில் இருக்கின்றன.
ஒப்பீட்டளவில் சிறிய கல்வி நூலகம்: வீடியோ ஆதாரங்கள் மிக அடிப்படையான தலைப்புகளை மட்டுமே உள்ளடக்கும், மேலும் மேம்பட்ட வர்த்தகர்களுக்கு இது போதுமானதாக இல்லை.
3. வர்த்தக நிலைமைகள்
ஐரோப்பிய சந்தையில் இருக்கக்கூடிய மற்ற ஆன்லைன் டிரேடிங் தரகர்களோடு ஒப்பிடுகையில், IQ Option சில சிறந்த வர்த்தக நிலைகளை கொடுக்கிறது. குறைந்தபட்ச வைப்பின் ஆரம்பத்தொகையானது, $10 லிருந்து துவங்குகிறது, இதில் குறைந்தபட்சம் ஏலமானது $1 க்கும் குறைவாகும். மேலும் இது பல்வேறு கட்டண அமைப்புகளை உள்ளடக்கக்கூடிய, பண வைப்பு/திரும்பப்பெறுதலுக்கான பல்வேறு வழிகளையும் நல்குகிறது.
வாடிக்கையாளர்கள் இருவகையான வர்த்தக கருவிகளை கொடுக்கப்படுகிறார்கள், இவை அதன் காலாவதியாகும் தேதியின் அடிப்படையில் வேறுபடுகிறது. பாரம்பரிய ஆன்லைன் டிரேடிங்-கள் அதன் காலாவதி தேதிகளை 15 லிருந்து 60 நிமிடங்களுக்குள் மாறுபடும் விதத்தில் கொண்டிருக்கிறது, அதே 'டர்போ' ஆப்ஷன்களில் இது ஒன்றிலிருந்து மூன்று நிமிடங்கள் மட்டுமே இருக்கும். குறுகிய கால ஆப்ஷன்கள் நீங்கள் உங்களது வர்த்தக மூலோபாயத்தை மாற்றுவதற்கு அனுமதிக்கிறது, மேலும் அதிக ஏற்ற இறக்கம், குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் லாபம் ஆகியவற்றை பெரும் கணங்களையும் கொடுக்கிறது.
4. அடிப்படை சொத்துகள்
IQ Option, நாணய ஜோடிகள், மிகப்பெரிய சர்வதேச பங்கு குறியீடுகள், தனி நிறுவனங்களின் பங்குகள், மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட சொத்துக்களின் தேர்வை வழங்குகிறது. இத்தகைய பரந்த தேர்வானது பெரும்பாலான நிதி சொத்துக்களை உள்ளடக்குகிறது, மேலும் வர்த்தகர்களுக்கு, அவர்களது தனிப்பட்ட முன்னுரிமைகளை கருத்தில் கொண்டு அதன் பால் ஆபத்துக்கள் மற்றும் லாபங்கள் குறித்த அவர்களது வர்த்தக மூலோபாயங்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பையும் கொடுக்கிறது. எதிர்காலத்தில், நிறுவனமானது தற்போதைய தேர்வுகளுக்கும் கூடுதலாக சேர்க்கும் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம், ஏனெனில் தற்போது மற்ற பெரிய ஆன்லைன் டிரேடிங் தரகர்களால் வழங்கப்படும் தேர்வுகளை காட்டிலும் சொத்துக்களின் எண்ணிக்கையில் இது சற்று குறைவான தேர்வுகளேயாகும்.
5. வர்த்தக தளம்
மற்ற பல நிறுவனங்களை போலல்லாமல், IQ Option, அவர்களது சொந்த வர்த்தகத்தில் முதலீடு செய்கிறது, இதன்பால் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தேவைகளை கையாளும் விதமாக உள்கட்டமைப்பில் வளர்ச்சி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தளமானது, அதன் உயர் பயனர்-நட்பு இடைமுகத்திற்காக, பாராட்டுகளையும் பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறது; அவற்றுள், எஃப்.எக்ஸ். வேர்ல்ட் நிகழ்ச்சியிலிருந்து "மிகப்புதுமையான ஆன்லைன் டிரேடிங் தரகர்" எனும் பரிசும் மற்றும் ஃபோரெக்ஸ் விருதுகளிலிருந்து "சிறந்த வர்த்தக தளம்" எனும் பரிசையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
IQ Options வர்த்தக தளமானது, கணினிகள் மற்றும் கைபேசி சாதனங்களில் சம அளவில் பணியாற்றுகிறது. இதன் இடைமுகமானது மாறுபடும் வரைபடங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது, இது நிதர்சனத்தில் சொத்துக்களின் விலை வளர்ச்சியை காண்பிக்கும். IQ Option தளம் மற்றும் பெரும்பாலான ஆன்லைன் டிரேடிங் தரகர்களுக்கு இடையே இருக்கும் மிக முக்கிய வேறுபாடுகளுள் ஒன்றானது, விளக்கப்படத்தின் பல்வேறு பகுதிகளுக்கான பெரிதாக்குதல்/சிறிதாக்குதல் தேர்வு, வரைதல் கோடுகள், வளைவுகள், மற்றும் வரைபடங்களில் இருக்கக்கூடிய மற்ற புள்ளிவிவரங்கள் முதலியவற்றை உள்ளடக்கக்கூடிய கூடுதல் செயல்பாடுகளின் தொகுப்பே ஆகும். இடப்புறத்தில் இருக்கக்கூடிய பக்க பேனலானது, ஆனது வர்த்தக வரலாறு, நேரலை லீடர் போர்டுகள், செய்திகள் அல்லது கல்வி தொடர்பான பொருட்களும் கூட காட்சிப்படுத்துவதற்கு அமைக்கப்படக்கூடும்.
6. மொபைல் வர்த்தகம்
IQ Option வர்த்தக செயலியானது, டேப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். நீங்கள் பணியில் இல்லாத போதும், நீங்கள் 'சந்தையில் இருப்பதற்கு' அது உங்களை அனுமதிக்கிறது. இந்த மொபைல் தளமானது இதன் முழு பதிப்பையும் போன்றே கிட்டத்தட்ட செயல்படக்கூடியது, இதன் ஒரே வேறுபாடு அமைப்பு மற்றும் இடைமுகத்தில் இருக்கக்கூடிய தனித்தனியான கூறுகளின் அளவுமேயாகும். இத்தளமானது அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது, மேலும் கூகுள் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7. டெமோ கணக்கு
நீங்கள் உங்களது தனிப்பட்ட கணக்கை உருவாக்கிய உடனேயே ஒரு இலவச டெமோ கணக்கானது கிடைக்கப்பெறும், அது உங்களுக்கு $10000 ருக்கான மெய்நிகர் சூழலை அணுக கொடுக்கும். பணம் எடுப்பதைத் தவிர,மெய்யான கணக்குகளை கொண்டிருக்கும் பயனர்களுக்கு கிடைக்கப்பெறும் அனைத்து வகையான வர்த்தகங்களையும் செயல்படுத்த அது உங்களை அனுமதிக்கிறது. இது அவர்களது வர்த்தக மூலோபாயங்களை சோதனை செய்வதற்கும், மேலும் எந்த பணத்தையும் டெபாசிட் செய்யாமலேயே தளத்தை பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. நிறுவனமானது சமீபத்தில் டெமோ கணக்குகளை டாப்-அப் செய்வதற்கான சாத்தியங்களையும் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது, இதனால் நீங்கள் உங்களது மெய்நிகர் பணத்தை இழந்தாலும்கூட, நீங்கள் அதிக மெய்நிகர் பணத்தை சேர்த்துக் கொள்ள முடியும். எத்தகைய சூழ்நிலைகளிலும், முடிந்தவரை விரைவாக சந்தையின் உண்மையான நிலவரத்தை தெரிந்து கொள்ள, ஒருவரின் மூலோபாயங்களை சோதனை செய்வதற்கு மிகக்குறைந்த அளவிலான பணத்தையே (ஒரு வர்த்தகத்திற்கு $1-5) பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
8. VIP கணக்குகள்
ஆன்லைன் டிரேடிங் குறித்து பழக்கப்பட்ட வர்த்தகர்கள், விஐபி கணக்குகள் என்றழைக்கப்படும் கணக்குகளில் (IQ Option தளத்தில் மேலும் படித்து தெரிந்து கொள்ளவும்) பதிவுசெய்ய வழங்கப்படுகிறார்கள், இது வர்த்தக சமிக்கைகள், தனிப்பட்ட மேலாளர், மற்றும் விரைவான திரும்பப்பெறும் நிதிகள் (24 மணிநேரங்களுக்குள்) ஆகிய கூடுதல் சேவைகளின் தினசரி புதுப்பித்தல்கள் குறித்த இலவச அணுகல்களுக்கு அனுமதிக்கிறது. விஐபி கணக்குகள் $3000 வரை டெபாசிட் செய்வதற்கு கிடைக்கப்பெறுகிறது.
9. ஒரு கணக்கை திறத்தல்
எந்த டெமோ கணக்கும் கொஞ்சம் பணத்தை டெபாசிட் செய்வதினால் மெய்நிகர் கணக்காக எளிதாக மாற்றப்படக் கூடும். இச்சூழலில் உங்களது கணக்கில் இருக்கும் மெய்நிகர் பணமானது, காட்சிப்படுத்தப்படுவதிலிருந்து மறைந்து போகும், மேலும் உங்களது இருப்பு தொகையானது உங்களது டெபாசிட்டுக்கு சமமாக இருக்கும். ஒரு மெய்யான கணக்கை திறப்பதற்கு, நீங்கள் தரகரின் முகப்பு பக்கத்தில், மேலே வலப்புற மூலையில் இருக்கும் பச்சை பொத்தானை கிளிக் செய்ய வேண்டும், அல்லது அதே பகுதியில் இருக்கக்கூடிய டெமோ கணக்கு வர்த்தக இடைமுகத்தின் மேல் வலப்பக்க மூலையில் இருப்பதை கிளிக் செய்ய வேண்டும். இச்செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டது - கணக்கை உருவாக்குதல் (ஏற்கனவே ஒரு டெமோ கணக்கைக் கொண்டிருந்தால், இதை தவிர்க்கவும்) மற்றும் பணத்தை டெபாசிட் செய்தல். முதல் நிலையானது, உங்களது முகநூல், கூகுள்+, ஜிமெயில் கணக்குகளை கொண்டு செய்விக்கலாம். பணமானது, வங்கி அட்டை (விசா, மாஸ்டர்கார்டு) மூலம் அல்லது சில மிகப் பிரபலமான டிஜிட்டல் கட்டமைப்புகளின் மூலம் டெபாசிட் செய்யலாம்.
10. திரும்பப்பெறும் நிதிகள்
டெபாசிட் செய்வதற்காக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் எவ்வகை கொண்டும் பணத்தை திரும்பப் பெற முடியும். பணத்தை திரும்பப் பெறுதலை துவங்குவதற்கு, ஒருவர் கணக்கு பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும், அதில் ஒருவரது தனிப்பட்ட தகவல் மற்றும் திரும்ப பெறுதலுக்கான விருப்பமான வழிமுறைகளை வழங்க வேண்டும். விண்ணப்பங்கள் செயல்படுத்தப்பட பொதுவாக மூன்று வேலை நாட்கள் எடுத்துக்கொள்ளும்; மேலும் இந்நேரத்தில் பரிவர்த்தனையை பாதுகாப்பாக செய்யும் பொருட்டு நிறுவனமானது கூடுதல் ஆவணங்களையும் கோரக்கூடும். உதாரணத்திற்கு, இது அடையாள ஆவணத்தை ஸ்கேன் செய்தலை உள்ளடக்கலாம். உங்களது விண்ணப்பத்தின் நிலையை, உங்களது கணக்கில் இருக்கும் தனிப்பட்ட இடத்தில் பின் தொடரலாம்.
11. வர்த்தகர் பயிற்சி
IQ Option, தனது வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் நிதி விழிப்புணர்வு மற்றும் வர்த்தக திறன்களின் நிலைகளை உயர்த்துவதற்காக அதிக அளவில் கவனம் செலுத்துகிறது. அவர்களின் வலைதளங்களில், ஒருவர் பல்வேறு கற்றல் பொருட்களை கண்டறியலாம். அதைத்தவிர, ஒருவர் வர்த்தக தளத்தை பயன்படுத்துவது குறித்து கற்றுக் கொள்வதற்கு உதவும் விதமாக நாங்கள் ஒரு குறுகிய கால பயிற்சி திட்டத்தையும் வழங்குவதை இங்கே குறிப்பிடுகிறோம். இது தரகர்களின் முகப்பு பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும், "வர்த்தகர்களுக்கு" எனும் பட்டியலில், "வீடியோ பயிற்சிகள்" பகுதியில் அணுக முடியும். இத்திட்டமானது 9 அத்தியாயங்களை கொண்டிருக்கிறது, இவை செயல்பாட்டுக் கொள்கைகள் மற்றும் தரகரின் வர்த்தக அமைப்பின் கூறுகளை விளக்குகிறது.
12. நான் IQ Option வர்த்தகம் செய்யலாமா?
IQ Option, ஒரு 'உலகளாவிய' தரகர் ஆகும், இது வர்த்தகத்தை வசதியானதாகவும், அணுகக்கூடியதாகவும் செய்துள்ளது. வர்த்தகர்கள், விஐபி கணக்குகளின் சலுகைகள், வரைபடங்களை தனிப்பயனாக்கக்கூடிய செயல்பாடுகளின் தொகுப்புகள், மற்றும் பயன்படுத்தக்கூடிய மொபைல் விண்ணப்பங்கள் ஆகியவற்றிற்காக பின்னர் பாராட்டுவர். எனினும், முக்கிய சொத்துக்களின் சற்றே வரையறுக்கப்பட்ட தேர்வானது ஒருவரின் மூலோபாய தேர்வை மட்டுப்படுத்த கூடும். வர்த்தகர்கள் இத்தளத்தை பயன்படுத்தி, பெரும்பாலானவற்றை பெறலாம் - குறைந்தபட்ச ஆரம்ப தொகையானது குறைவு, மேலும் முற்றிலும் செயல்படக்கூடிய டெமோ கணக்கு (இது ஆன்லைன் டிரேடிங் தரகர்களுக்கு மத்தியில் அரிதாக கிடைக்கக்கூடிய ஒன்று), அதேபோல் பல்வேறு கற்றல் பொருட்களை கொண்டிருக்கக்கூடிய பயனர் நட்பு மற்றும் நெகிழ்வான தளம்.